நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பணத்திற்கு விலை போவார்களா?

நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பணத்திற்கு விலை போவார்களா?

நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பணத்திற்கு விலை போவார்களா?

எழுத்தாளர் Staff Writer

02 Apr, 2018 | 8:17 pm

COLOMBO (News 1st) – பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பணத்திற்கு விலை போவார்களா?

நியூஸ்பெஸ்ட்டின் பேஸ்புக் பக்கத்தல் People’s Power மக்கள் கருத்துக்கணிப்பு ஊடாக அது குறித்து வினவியிருந்தோம்.

இன்று மாலை 8 மணிவரை மக்கள் தெரிவித்திருந்த கருத்துக்களின் பெறுபேற்றின் படி அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பணத்திற்கு விலை போவார்கள் என 75 வீதமானவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அவர்கள் பணத்திற்கு விலை போக மாட்டார்கள் என 25 வீதமானவர்கள் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்