02-04-2018 | 3:28 PM
COLOMBO (News st) - ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு புதிய தலைவரும் பணிப்பாளர் சபைக்கான 4 உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் புதிய தலைவராக ரஞ்சித் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
மனோ தித்தவெல்ல, சுசந்த கட்டுகம்பொல, கலாநிதி ரொஷான் பெரேரா ஆகியோர் பணிப்பாளர் சபை...