People Power மக்கள் கருத்துக்கணிப்பு

நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்ய வேண்டியது என்ன ?

by Staff Writer 01-04-2018 | 4:41 PM
COLOMBO (News 1st) - People's Power மக்கள் கருத்துக்கணிப்பு நியூஸ் பெஸ்ட்டின் பேஸ்புக் பக்கத்தின் ஊடாக தற்போது மேற்கொள்ளப்படுகின்றது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு செய்ய வேண்டியது என்ன ? பிரதமருக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்? பிரதமருக்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடாது? இன்று மாலை 4.30 மணி வரை இடம்பெற்ற கருத்து கணிப்பின் படி, பிரதமருக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என 49% வாக்குகளும் பிரதமருக்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடாது என 51% வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. WWW.NEWSFIRST.LK மற்றும் நியூஸ்பெஸ்ட்டின் FACEBOOK பக்கத்திற்கு பிரவேசித்து உங்களின் கருத்துக்களை பதிவு செய்ய முடியும். https://www.facebook.com/265986223570334/videos/938996542935962/