அமைச்சரவை மறுசீரமைப்பு நாளை

அமைச்சரவை மறுசீரமைப்பு நாளை

அமைச்சரவை மறுசீரமைப்பு நாளை

எழுத்தாளர் Staff Writer

11 Apr, 2018 | 7:06 am

COLOMBO (News 1st) அமைச்சரவை மறுசீரமைப்பு நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் நியூஸ்பெஸ்ட் வினவிய போது அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பதிலளித்தார்.

நேற்று கூடிய அமைச்சரவைக்கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டதாகவும் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.