31-03-2018 | 5:13 PM
Colombo (News 1st)
புதிய வரித்திருத்தங்கள் நாளை (01) முதல் அமுல்படுத்தப்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் பிரகாரம், புதிய உள்நாட்டு இறைவரி சட்டம் நாளை (01) முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.
இதனடிப்படையில், அரச மற்றும் தனியார் பிரிவு ஊழியர்களின் சம்பளத்தில் அறவிடப்படும் வரி, நாளை முதல்...