இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டும் கார்த்தி

இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டும் கார்த்தி

இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டும் கார்த்தி

எழுத்தாளர் Bella Dalima

30 Mar, 2018 | 6:44 pm

நடிகர் கார்த்தி இயற்கை விவசாயத்தில் உள்ள ஆர்வத்தால் நேரடியாக சென்று விவசாய முறையையும், விவசாயம் செய்கிறவர்களின் அனுபவங்களையும் கேட்டு அறிந்துகொள்கிறார்.

கார்த்தி விவசாயிகளுக்கு ஆதரவான கருத்துக்களையும் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி பதிவிட்டு வருகிறார்.

சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் செங்கல்பட்டு அருகே உள்ள விளைநிலங்களுக்கு நேரில் சென்று இயற்கை விவசாய முறையை நேரில் பார்த்துள்ளார்.

அங்கு விவசாயிகளின் அனுபவங்களைக் கேட்டு அறிந்துகொண்டதுடன், காளைகளை ஏரில் பூட்டி உழுது பார்த்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்