30-03-2018 | 3:53 PM
Colombo (News 1st)
அரசாங்கத்தின் அபிவிருத்தி கொள்கைக் கட்டமைப்பிற்கு அமைவாக வடக்கு, கிழக்கை பொருளாதார நுழைவாயில் வலயமாக அபிவிருத்தி செய்யும் பிரதான திட்டங்களில் ஒன்றாக காங்கேசன்துறை துறைமுகம் புனரமைக்கப்படவுள்ளது.
இதற்கமைவாக, இந்திய அரசாங்கம் வழங்கியுள்ள நிதியைப் பயன்படுத்தி காங்கேசன்துறை துற...