பதில் பிரதம நீதியரசராக கே.டீ. சித்ரசிறி பதவிப்பிரமாணம்

பதில் பிரதம நீதியரசராக கே.டீ. சித்ரசிறி பதவிப்பிரமாணம்

பதில் பிரதம நீதியரசராக கே.டீ. சித்ரசிறி பதவிப்பிரமாணம்

எழுத்தாளர் Staff Writer

29 Mar, 2018 | 7:56 am

COLOMBO (News 1st) – உயர் நீதிமன்ற நீதிபதி கே.ரி. சித்ரசிறி பதில் பிரதம நீதியரசராக பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் , ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாண நிகழ்வு |நேற்று நடைபெற்றது.

பிரதம நீதியரசர் வௌிநாட்டிற்கு செல்லவுள்ளமையால் பதில் பிரதம நீதியரசராக அவர் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.

மத்திய வங்கியில் இடம்பெற்ற முறிகள் மோசடி தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவராக நீதிபதி கே.ரி. சித்ரசிறி செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்