ஸ்டீவன் ஸ்மித்திற்கு 12 மாதங்கள் போட்டித் தடை

ஸ்டீவன் ஸ்மித்திற்கு 12 மாதங்கள் போட்டித் தடை

by Staff Writer 28-03-2018 | 2:57 PM
COLOMBO (News 1st) - பந்தை சேதப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அவுஸ்திரேலிய ,அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் உப தலைவர் டேவிட் வோர்னர் ஆகியோருக்கு 12 மாதங்கள் போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரரான கமரோன் ப்ரேன்ங்க்ரொப்டுக்கு 9 மாதங்கள் போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்தியமை கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.