மத்திய வங்கி நிதி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது

உடன் அமுலுக்கு வரும் வகையில் மத்திய வங்கி நிதி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது

by Staff Writer 28-03-2018 | 6:59 PM
COLOMBO (News 1st) -பிரதமரின் கீழ் இருந்த தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சில் இருந்து, மத்திய வங்கியை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிதி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட வர்த்தமானியை ஜனாதிபதி இன்று வௌியிட்டுள்ளார்.