27-03-2018 | 4:49 PM
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீர்கள் பந்தை சேதப்படுத்திய விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், அந்த அணியின் பயிற்சியாளர் டேரன் லீமன் பதவி விலக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் மிகுந்த சர்ச்...