ஆறு இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய தங்க பிஸ்கட்டுக்களுடன் ஒருவர் கைது

ஆறு இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய தங்க பிஸ்கட்டுக்களுடன் ஒருவர் கைது

ஆறு இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய தங்க பிஸ்கட்டுக்களுடன் ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

25 Mar, 2018 | 4:23 pm

COLOMBO (News 1st) – ஆறு இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய தங்க பிஸ்கட்டுக்களுடன் ஒருவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னைக்கு செல்வதற்கு தயாராகவிருந்த ஒருவரே இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக பதில் சுங்க ஊடகப் பேச்சாளர் விபுல மினுவன்பிடிய குறிப்பிட்டுள்ளார்.

122 கிராம் நிறையுடைய 2 தங்கபிஸ்கட்டுகள் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

கொழும்பை சேர்ந்த 40 வயதான சந்தேகநபரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்