25-03-2018 | 4:46 PM
COLOMBO (News 1st) - ஶ்ரீலங்கன், மிஹின் லங்கா மற்றும் ஶ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனங்கள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கன், மிஹின் லங்கா மற்றும் ஶ்ரீலங்கன் கேட்டரிங் ஆகிய நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் ஆராயும் ஜனாபதி ஆணைக்குழு...