பிரதமரின் விசேட உதவியாளர் இராஜினாமா

பிரதமரின் விசேட உதவியாளர் இராஜினாமா: கடிதம் ஒன்றின் மூலம் விளக்கமளித்துள்ளார்

by Bella Dalima 23-03-2018 | 5:30 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக செயலாளராகவும், விசேட உதவியாளராகவும் செயற்பட்ட சுதத் சந்திரசேகர தனது பதவிகளை இராஜினாமா செய்துள்ளார். ஏழு பக்கங்களைக் கொண்ட கடிதம் ஒன்றை அவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பியுள்ளார். ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகளால் தனக்கு ஏற்பட்ட மன வேதனை மற்றும் அதிருப்தியை அவர் அந்தக் கடிதத்தில் தௌிவுபடுத்தியுள்ளார்.   அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ள தமிழாக்கத்தை காணொளியில் காண்க...