தீர்மானங்களில் இலங்கை தாமதம்: ஐ.நாவில் அதிருப்தி

இலங்கை அரசாங்கத்தின் தீர்மானங்களில் தாமதம்: ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அதிருப்தி

by Bella Dalima 22-03-2018 | 10:26 PM
Colombo (News 1st)  இலங்கை அரசாங்கத்தின் தீர்மானங்களில் நிலவும் தாமதம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை காணொளியில் காண்க...