தேயிலையின் தரத்தை தொடர்ந்தும் முறையாக பேண நடவடிக்கை

தேயிலையின் தரத்தை தொடர்ந்தும் முறையாக பேண நடவடிக்கை

தேயிலையின் தரத்தை தொடர்ந்தும் முறையாக பேண நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

18 Mar, 2018 | 4:14 pm

COLOMBO (News 1st) – தேயிலையின் தரத்தை தொடர்ந்தும் முறையாக பேண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக நாடு முழுவதிலுமுள்ள தேயிலை தொழிற்சாலைகள் கண்காணிக்கப்படவுள்ளதாக தேயிலை ஆணையாளர் பி.ஏ.ஜே.கே.எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது இயங்கும் 709 தேயிலைத் தொழிற்சாலைகள் இரண்டு மாதங்களுக்குள் அவற்றின் செயற்பாடுகள் ​தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளதாகவும் தேயிலை ஆணையாளர் பி.ஏ.ஜே.கே.எதிரிசிங்க மேலும் கூறியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்