18-03-2018 | 8:14 PM
COLOMBO (News 1st) - முன்னாள் எதிர்க் கட்சித்தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் உருவச்சிலை இன்று யாழ்ப்பாணத்தில் திறந்துவைக்கப்பட்டது.
பண்ணாகத்திலுள்ள, வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த சிலையை எதிரக்கட்சித்தலைவர் இரா.சம்மந்தன் திறந்துவைத்தார்.
இலங்கைத் தமிழரசுக...