17-03-2018 | 7:04 PM
தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நாயகியாக வலம் வரும் நடிகை ஸ்ரேயா சரண் அவரது ரஷ்ய காதலரை மும்பையில் இரகசியத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா ‘எனக்கு 20 உனக்கு 18’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.
அதன்பிறகு மழை, திருவிளையாடல் ஆரம்பம் ஆகிய படங்கள...