உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவானோரின் பெயர்ப்பட்டியல் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு

உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவானோரின் பெயர்ப்பட்டியல் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு

உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவானோரின் பெயர்ப்பட்டியல் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு

எழுத்தாளர் Bella Dalima

16 Mar, 2018 | 5:07 pm

Colombo (News 1st) 

உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்டோரின் பெயர்ப்பட்டியல் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வௌியாகியுள்ளது.

11 மாவட்டங்களின் உள்ளூராட்சி மன்றங்களுக்காக தெரிவு செய்யப்பட்டோரின் பெயர்ப்பட்டில், வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி தெரிவித்துள்ளார்.

ஏனைய மாவட்டங்களின் சட்டமன்றங்களுக்காக தெரிவு செய்யப்பட்டோரின் பெயர்ப்பட்டியல் இன்றைய தினத்திற்குள் வௌியிடப்படும் எனவும் அரச அச்சகர் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்