16-03-2018 | 6:12 PM
அமெரிக்காவின் மியாமி நகரில் உள்ள புளோரிடா சர்வதேச பல்கலைக்கழகம் அருகில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து வீழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
புளோரிடா சர்வதேச பல்கலைக்கழகத்தை ஒட்டி ஒரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இங்கு வாகனங்கள் அதிவேகமாக செல்வதால், இந்த சாலையைக் கடப்பது கடினமாகவும், ஆ...