15-03-2018 | 3:48 PM
புகை பிடிக்கும் பழக்கத்தால் இதயம், நுரையீரல் மட்டும் பாதிக்கப்படுவதில்லை, கேட்கும் திறனும் பாதிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக 50 ஆயிரம் பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டது.
சோதனையின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில், புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களை விட, புகை பிடிக...