கலாபூஷணம் வசந்தா வைத்தியநாதன் காலமானார்

கலாபூஷணம் வசந்தா வைத்தியநாதன் காலமானார்

by Staff Writer 14-03-2018 | 10:17 AM
COLOMBO (News 1st) - இலங்கையின் புகழ்பூத்த ஆன்மீக சொற்பொழிவாளர் கலாபூஷணம் வசந்தா வைத்தியநாதன் இன்று காலமானார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று காலமானதாக உறவினர்கள் தெரிவித்தனர். 1937 ஆம் ஆண்டு பிறந்த அவர் வாழ்நாளின் பெரும் பகுதியை ஆன்மீகத்திற்காவே அர்ப்பணித்திருந்தார்.  

ஏனைய செய்திகள்