பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்

பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்

பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்

எழுத்தாளர் Staff Writer

14 Mar, 2018 | 9:57 am

COLOMBO (News 1st) – இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் தனது 76 ஆவது வயது இன்று காலமாகினார்.

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், பிரபஞ்சம் குறித்த ஆய்வு மேற்கொண்டு பிரபலமடைந்தவர். நரம்பு நோயால் பாதிக்கப்பட்ட இவர், பிரபஞ்ச கருங்குழி குறித்தும் ஆய்வு மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்