கண்டியில் இரசாயனமற்ற மரக்கறி செய்கையை ஊக்குவிக்க செயற்திட்டம்

கண்டியில் இரசாயனமற்ற மரக்கறி செய்கையை ஊக்குவிக்க செயற்திட்டம்

கண்டியில் இரசாயனமற்ற மரக்கறி செய்கையை ஊக்குவிக்க செயற்திட்டம்

எழுத்தாளர் Staff Writer

14 Mar, 2018 | 1:37 pm

COLOMBO (News 1st) – கண்டி மாவட்டத்தில் இரசாயனம் அற்ற மரக்கறி செய்கையை ஊக்குவிப்பதற்கான செயற்திட்டம் வெற்றியளித்துள்ளதாக மத்திய மாகாண விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, பாத்ததும்பர பகுதியில் மாதிரி செயற்திட்டமாக மரக்கறி செய்கையை ஊக்குவித்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்