14-03-2018 | 5:16 PM
Colombo (News 1st)
25 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட சீதுவ பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதம நீதவான் லால் ரணசிங்க முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 28 ஆம் திகதி வர...