முல்லைத்தீவில் 3 மீனவர்களுடன் பயணித்த படகொன்று காணாமற்போயுள்ளது

முல்லைத்தீவில் 3 மீனவர்களுடன் பயணித்த படகொன்று காணாமற்போயுள்ளது

முல்லைத்தீவில் 3 மீனவர்களுடன் பயணித்த படகொன்று காணாமற்போயுள்ளது

எழுத்தாளர் Staff Writer

13 Mar, 2018 | 9:28 am

COLOMBO (News 1st) – முல்லைத்தீவு நாயாறு பகுதியில் மூன்று மீனவர்களுடன் பயணித்த படகொன்று காணாமற் போயுள்ளது.

நேற்று கடற்றொழிலுக்காக சென்ற மீனவர்களே காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிலாபம் பங்கதெனிய பகுதியைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு காணாமற்போயுள்ளனர்.

காணாமற்போன மீனவர்களை தேடும் பணிகளில் கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்