முகத்துவாரத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

முகத்துவாரத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

முகத்துவாரத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

எழுத்தாளர் Staff Writer

13 Mar, 2018 | 1:06 pm

COLOMBO (News 1st) – கொழும்பு முகத்துவாரம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தாக்கப்பட்ட இளைஞன் பலத்த காயங்களுடன், தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டாஞ்சேனையை சேர்த்த 25 வயதான இளைஞனே தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளங் காணப்பட்டுள்ளார். சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதுடன் பொலிஸார், விசாரணைளை ஆரம்பித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்