கொழும்பை அண்மித்த சில பகுதிகளில் நாளை 9 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பை அண்மித்த சில பகுதிகளில் நாளை 9 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பை அண்மித்த சில பகுதிகளில் நாளை 9 மணித்தியால நீர்வெட்டு

எழுத்தாளர் Staff Writer

12 Mar, 2018 | 12:24 pm

COLOMBO (News 1st) – கொழும்பை அண்மித்த சில பகுதிகளில் நாளை 9 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

களனி, பியகம, பேலியகொட, மற்றும் வத்தளை நகர சபை மற்றும் பிரதச சபைக்குட்பட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை, 9 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

திருத்தப்ணிகளுக்காக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை ​மேலும் தெரிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்