கண்டியில் துப்பாக்கியுடன் மூவர் கைது

கண்டியில் துப்பாக்கியுடன் மூவர் கைது

கண்டியில் துப்பாக்கியுடன் மூவர் கைது

எழுத்தாளர் Staff Writer

12 Mar, 2018 | 12:41 pm

COLOMBO (News 1st) – கண்டி ஹன்தான பகுதியில் துப்பாக்கியுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிட்டம்புவ மற்றும் கம்பஹாவை சேர்ந்த 33, 32 மற்றும் 28 வயதானவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் மூவரும் கொலை சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்