11-03-2018 | 4:30 PM
COLOMBO (News 1st) - எதிர்வரும் காலங்களில் அரிசி மற்றும் மரக்கறிகளின் விலைகள் குறைவடையும் சாத்தியமுள்ளதாக ஹெக்டர் கொப்பாகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 7 மாதங்களுக்குப் போதுமான நெல் அறுவடை தற்போது கிடைத்துள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
யாழ்ப்பாணம்,...