சிரச ஜூனியர் சுப்பர் ஸ்டாராக ரொவென் ஏர்ள் தெரிவு 

சிரச ஜூனியர் சுப்பர் ஸ்டாராக ரொவென் ஏர்ள் தெரிவு 

by Bella Dalima 10-03-2018 | 10:20 PM
Colombo (News 1st) சிரச ஜூனியர் சுப்பர் ஸ்டார் மகுடத்தை ரொவென் ஏர்ள் சூடிக்கொண்டார். ஜூனியர் சுப்பர் ஸ்டார் மாபெரும் இறுதிப் போட்டி இரத்மலானை ஸ்டைன் கலையரங்கில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இறுதிப் போட்டிக்கு நால்வர் தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.