தமிழக மீனவர்களுக்கு தடை

மன்னார் வளைகுடாவில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு தடை

by Bella Dalima 10-03-2018 | 3:25 PM
மன்னார் வளைகுடாவில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலத்தில் ஏற்பட்டுள் தளம்பல் நிலை காரணமாக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் இராமேஷ்வரம் செய்தியாளர் கூறினார். இதன் காரணமாக இராமநாதபுரம் மாவட்ட மீனவர்களைக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.