சிரச ஜூனியர் சுப்பர் ஸ்டார் இறுதிப்போட்டி இன்று

சிரச ஜூனியர் சுப்பர் ஸ்டார் இறுதிப்போட்டி இன்று இரத்மலானை ஸ்டெய்ன் கலையகத்தில்

by Bella Dalima 10-03-2018 | 4:13 PM
Colombo (News 1st) சிரச ஜூனியர் சுப்பர் ஸ்டார் இறுதிப்போட்டி இன்று (10) இரவு இரத்மலானை ஸ்டெய்ன் கலையகத்தில் நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டிக்கு நான்கு போட்டியாளர்கள் தகுதி பெற்றுள்ளனர். இன்று இரவு 7.30 க்கு ஆரம்பமாகும் நிகழ்வுகள் சிரச தொலைக்காட்சியிலும் சிரச FM-இலும் ஔி/ஒலிபரப்பப்படும்.