10-03-2018 | 6:55 PM
ஹன்சிகாவுக்கு பட வாய்ப்புகள் இல்லாததால், அவரது உடல் எடையைக் குறைத்துள்ளார்.
அவரது புதிய மெலிவான தோற்றத்தைப் பார்த்த ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
தமிழ் பட உலக ரசிகர்களால் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ஹன்சிகா.
முன்னணி நாயகர்களுடன் நடித்த ஹன்சிகாவின் சிரிப்பும், உடல் அமை...