08-03-2018 | 6:15 PM
அமலா பால் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டுள்ள காஜல் அகர்வால், அவரை ‘பேரழகி’ என வர்ணித்துள்ளார்.
அமலா பால் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘அதோ அந்த பறவை போல’.
எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் இடம்பெற்ற பாடல் ‘அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்’, அதிலிருந்...