06-03-2018 | 4:58 PM
சென்னையில் நடைபெற்ற ‘அபியும் அனுவும்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சுஹாசினி, மணிரத்னம் குறித்த இரகசியம் ஒன்றை வெளியிட்டார்.
யூட்லி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் படம் ‘அபியும் அனுவும்’.
தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகி இருக்கும் இந்தப் படத்தில் டொவினோ தாமஸ், பியா பாஜ்பாய், பிரபு, ...