ஹபராதுவையில் 5 சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர் கைது

ஹபராதுவையில் 5 சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர் கைது

ஹபராதுவையில் 5 சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர் கைது

எழுத்தாளர் Staff Writer

05 Mar, 2018 | 4:36 pm

COLOMBO (News 1st) – ஹபராதுவ சிறுவர் இல்லத்தில் 5 சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவர் இல்லத்தில் பணிபுரிந்த 53 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

11 வயதான இரண்டு சிறுமிகளும், 15 வயதான இரண்டு சிறுமிகளும், 13 வயதான சிறுமியொருவருமே துஷ்பிரயோகப்படுத்தப்பட்டுள்ளனர்.

சந்தேகநபரை இன்று காலி மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்