05-03-2018 | 4:36 PM
COLOMBO (News 1st) - ஹபராதுவ சிறுவர் இல்லத்தில் 5 சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுவர் இல்லத்தில் பணிபுரிந்த 53 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
11 வயதான இரண்டு சிறுமிகளும், 15 வயதான இரண்டு சிறுமிகளும், 13 வயதான சிறுமியொர...