ரோயல் – தோமஸ் கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி பிற்போடப்பட்டுள்ளது

ரோயல் – தோமஸ் கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி பிற்போடப்பட்டுள்ளது

ரோயல் – தோமஸ் கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி பிற்போடப்பட்டுள்ளது

எழுத்தாளர் Staff Writer

04 Mar, 2018 | 3:46 pm

COLOMBO (News 1st) – ​கொழும்பு ரோயல் மற்றும் புனித தோமஸ் கல்லூரிகளுக்கிடையில் இடம்பெறவிருந்த வருடாந்த கிரிக்கெட் போட்டி பிற்போடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 9, 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் இந்த போட்டியை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்