04-03-2018 | 4:47 PM
COLOMBO (News 1st) - விமானப்படையின் 19 ஆவது வருடாந்த மாபெரும் சைக்கிள் பந்தயம் இன்று நிறைவுக்கு வந்தது.
இன்று காலை பொலன்னறுவையிலிருந்து ஆரம்பித்த சைக்கிள் பந்தயம், அம்பாறையில் நிறைவடைந்தது.
பந்தயத்தில், விமானப்படையின் சமந்த லக்மால் முதலிடத்தையும், இராணுவப்படையைச் சேர்ந்த சரித் பெர்ணான்டோ இரண்ட...