மீதொட்டமுல்ல குப்பைமேடு அனர்த்தம்: விசாரணைக்கமைய கொழும்பு மாநகர ஆணையாளர் பதவி நீக்கம்

மீதொட்டமுல்ல குப்பைமேடு அனர்த்தம்: விசாரணைக்கமைய கொழும்பு மாநகர ஆணையாளர் பதவி நீக்கம்

மீதொட்டமுல்ல குப்பைமேடு அனர்த்தம்: விசாரணைக்கமைய கொழும்பு மாநகர ஆணையாளர் பதவி நீக்கம்

எழுத்தாளர் Bella Dalima

02 Mar, 2018 | 4:49 pm

Colombo (News 1st)

கொழும்பு மாநகர ஆணையாளர் வி.கே.ஏ. அனுர பதவி நீக்கப்பட்டுள்ளார்.

தென் மாகாண ஆளுனர் கே.ஶ்ரீ. ​லோகேஸ்வரனினால் இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கொலன்னாவை, மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிந்து வீழ்ந்ததையடுத்து ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய இவர் பதவி நீக்கப்பட்டுள்ளார்.

ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சந்திரதாஸ நாணயக்காரவால் தயாரிக்கப்பட்ட அறிக்கை கடந்த 6 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்