வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு பணிப்பாளர் ஹோப் ஹிக்ஸ் இராஜினாமா

வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு பணிப்பாளர் ஹோப் ஹிக்ஸ் இராஜினாமா

வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு பணிப்பாளர் ஹோப் ஹிக்ஸ் இராஜினாமா

எழுத்தாளர் Bella Dalima

01 Mar, 2018 | 4:11 pm

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மிகவும் விசுவாசமான உதவியாளர்களில் ஒருவரான, வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு பணிப்பாளர் ஹோப் ஹிக்ஸ் இராஜினாமா செய்துள்ளார்.

ட்ரம்பின் பிரசாரத்திற்கும் வெள்ளை மாளிகைக்கும் இவரது பங்களிப்பு ஒரு மைல் கல்லாக இருந்தது.

ட்ரம்பின் பிரசாரத்திற்கும் ரஷ்யாவிற்கும் இடையே உள்ள தொடர்புகளைப் பற்றி, 2016 ஆம் ஆண்டுத் தேர்தலில் போது ஹிக்ஸிடம் சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்