01-03-2018 | 4:11 PM
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மிகவும் விசுவாசமான உதவியாளர்களில் ஒருவரான, வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு பணிப்பாளர் ஹோப் ஹிக்ஸ் இராஜினாமா செய்துள்ளார்.
ட்ரம்பின் பிரசாரத்திற்கும் வெள்ளை மாளிகைக்கும் இவரது பங்களிப்பு ஒரு மைல் கல்லாக இருந்தது.
ட்ரம்பின் பிரசாரத்திற்கும் ரஷ்யாவிற்கும் இட...