வட மாகாண சபை உறுப்பினர்களாக சபாரத்தினம் குகதாஸ், மொஹமட் நியாஸ் சத்தியப்பிரமாணம்

வட மாகாண சபை உறுப்பினர்களாக சபாரத்தினம் குகதாஸ், மொஹமட் நியாஸ் சத்தியப்பிரமாணம்

வட மாகாண சபை உறுப்பினர்களாக சபாரத்தினம் குகதாஸ், மொஹமட் நியாஸ் சத்தியப்பிரமாணம்

எழுத்தாளர் Bella Dalima

27 Feb, 2018 | 3:36 pm

Colombo (Newsfirst)

வட மாகாண சபை உறுப்பினர்களாக சபாரத்தினம் குகதாஸ் மற்றும் மொஹமட் நியாஸ் ஆகியோர் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இன்று காலை கூடிய அமர்வின் போது இவர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

இம்மானுவேல் ஆர்னல்ட் உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதை அடுத்து, அந்த வெற்றிடத்திற்கு சபாரத்தினம் குகதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், பதவி விலகிய மொஹமட் கைஸூக்கு பதிலாக அப்துல் நியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்