by Staff Writer 27-02-2018 | 10:33 AM
COLOMBO (Newsfirst) - சவுதி அரேபிய அரசாங்கத்தினால், உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சராகவுள்ள சவுதி அரேபிய மன்னரால், இராணுவப்படைகளின் தளபதிகளும் மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணங்கள இதுவரை வெளியிடப்படவில்லை.