கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவராக அஸ்வின் நியமனம்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவராக அஸ்வின் நியமனம்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவராக அஸ்வின் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

27 Feb, 2018 | 8:48 am

COLOMBO (Newsfirst) – இம்முறை நடைபெறவுள்ள ஐ.பி.எல் போட்டிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவராக இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 11 ஆவது தொடர், எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவராக அஸ்வின் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என அணியின் ஆலோசகர் சேவாக் அறிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்