English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
27 Feb, 2018 | 7:15 pm
Colombo (Newsfirst)
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன், ஏற்கனவே அதிகாரிகளுக்கு வழங்கியிருந்த சிங்கப்பூர் முகவரியில் வசிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
அவர் வழங்கியிருந்த சிங்கப்பூர் முகவரிக்கு, நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட அழைப்பாணை தனியார் நிறுவனம் ஒன்றின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டது.
எனினும், அந்த முகவரியில் அவர் வசிக்கவில்லை என குறித்த தனியார் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
முகவரியிலுள்ள குடியிருப்புக் கட்டிடத் தொகுதியில் இருந்து அவர் வௌியேறியுள்ளதாக இந்த விசாரணைகளுடன் தொடர்புடைய அதிகாரி ஒருவர் கூறினார்.
முறிகள் சம்பவம் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளருக்கு வாக்குமூலம் வழங்குமாறும் அர்ஜூன மகேந்திரனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதற்காக பெப்ரவரி 16 ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் அன்றைய தினம் ஆஜராகவில்லை.
18 Nov, 2021 | 10:36 AM
20 Jul, 2021 | 07:47 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS