பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கு தயார்

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கு தயார்

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கு தயார்

எழுத்தாளர் Staff Writer

26 Feb, 2018 | 6:46 pm

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதற்கு ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தயாராகவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார இன்று தெரிவித்தார்.

ஆனமடு தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்