26-02-2018 | 3:52 PM
COLOMBO (Newsfirst) - மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் உடல் இன்று இரவு இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இன்று மாலை 3.30 அளவில் அவரின் உடலை தாங்கிய விமானம், டுபாயிலிருந்து புறப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதென தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் இறுதி சடங்குகள் நா...