பெஞ்சமின் நெதன்யாகுவை பதவி விலகுமாறு கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

பெஞ்சமின் நெதன்யாகுவை பதவி விலகுமாறு கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

பெஞ்சமின் நெதன்யாகுவை பதவி விலகுமாறு கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

25 Feb, 2018 | 6:33 pm

COLOMBO (Newsfirst) – ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை பதவி விலகுமாறு கோரி மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இஸ்ரேலின் டெல்அவிவ் நகரில் 1500 இற்கும் மேற்பட்டோர் பிரதமரை பதவி விலகுமாறு கோரி கோஷங்களை எழுப்பிய வண்ணமுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

கடந்த மாதம் இலஞ்ச ஊழல் மோசடி மற்றும் நம்பிக்கை இழப்பு ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் பென்ஜமின் நெத்தன்யாகு மீது குற்றஞ்சாட்டப்பட்டதாக இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்